நீங்கள் ஒரே நேரத்தில் எந்த மேம்பட்ட வரிசை அமைப்புகளிலும் வேலை செய்யலாம், மேலும் அவற்றை எந்த வரிசை அமைப்பிலும் மேற்கொள்ளலாம். வேண்டுமெனில், நீங்கள் ஒரு வரிசை அமைப்பில் முன்னேறுவதை நிறுத்தி வைத்துவிட்டு, மற்றொன்றைத் தொடங்கலாம் (அல்லது ஓய்வெடுக்கலாம்), பின்னர் திரும்பி வரலாம். ஒவ்வொரு வரிசை அமைப்பில் உள்ள செயல்திட்டங்களும் ஒழுங்காக நிறைவு செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே தேவை.
நிச்சயமாக, நீங்கள் விரும்பும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு செயல்திட்டத்தை மீண்டும் மீண்டும் செய்யலாம், உண்மையில் சொல்லப்போனால், முந்தைய செயல்திட்ட முடிவுகள் குறித்து நீங்கள் முழுமையாக திருப்தி அடையாத வரை நீங்கள் அடுத்ததுக்கு செல்ல வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. பேட்ஜ் அல்லது விருதைப் பெறுவதற்காக முன்னோக்கி செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. கற்பது, பழகுவது, பயிற்சி செய்வது மற்றும் "பெரிய மேடைக்கு" தயாராக இருப்பதே முக்கிய குறிக்கோள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பேட்ஜ்களை சேகரிப்பதே குறிக்கோளாக இருக்கக்கூடாது. ஒரு குறிப்பிட்ட வரிசை அமைப்பை நிறைவு செய்ய கால வரம்பு எதுவும் இல்லை.
கதைகள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன, புதிய கதைகளை எவ்வாறு உருவாக்குவது, சொற்பொழிவு எழுதுவதற்கும், பார்வையாளர்களை இணங்கச் செய்வதற்கும் மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்றை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்துவது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
மிகவும் சிக்கலான விஷயங்களைப் பொறுத்தவரையில், மிகவும் ஈடுபடுத்துகிற, பொழுதுபோக்கான மற்றும் தெளிவைத் தரும் கல்வி ரீதியான சொற்பொழிவுகளை வழங்குதல்.
சொற்பொழிவின்போது அனைத்து வகையான தோல்விகளையும் சூழ்நிலைகளையும் கையாள கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் யோசனையைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து முதலீட்டாளர்களுடன் பேசுவது வரை - உங்கள் தொடக்க நிறுவனத்தை வெற்றிகரமாக ஆக்குவதற்கு ஒரு தொழில்முனைவோராக எவ்வாறு தொடர்புகொள்வது என்பது பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்
நேர்காணல்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய ஸ்ட்ரீமிங்கிற்காக பேசுதல்.
வணிகச் சூழல்களில் பேசுவது பற்றிய அனைத்து விஷயங்களும் - அடிப்படை அறிக்கைகள் முதல் பெருநிறுவன முக்கிய சொற்பொழிவுகள் வரை.
ஏரணப்பிழைகளைக் கண்டுபிடிப்பதில் இருந்து வல்லமைமிக்க விவாதக்காரர் ஆகும் வரை - நூதன சிந்தனை தொழில் ரீதியாக வேறு எந்த வரிசை அமைப்பும் வழங்காத அளவுக்கு உங்களுக்கு உதவும்.
நாடக வாசிப்பு முதல் நடிப்பு வரை - நாடக நடிப்பின் அனைத்து நுணுக்கங்களையும் ஆராய்ந்து அறிந்துக் கொள்ளுங்கள்.
நவீன உலகிற்கான வலுக்கட்டாய காட்சி கதைகளை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நகைச்சுவை என்பது எந்தவொரு சூழ்நிலையையும் லேசாக்குவது மட்டுமல்லாமல், இக்கட்டான வணிக சூழ்நிலையில் விஷயங்களை மாற்றவும் முடியும்.
உங்கள் தனிப்பட்ட திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள் - அந்நியர்களிடம் பேசுவதிலிருந்து நீண்டகால உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது வரை.
வெற்றிகரமான முடிவை பெற செயல்திட்டங்களை வடிவமைக்கவும் நிர்வகிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
மற்றவர்களை ஊக்குவிக்கும் வெற்றிகரமான தலைவராக மாறுங்கள்.
ஊடகங்களுடன் தொடர்பு கொண்டு, செய்தி வெளியீடுகளை எழுதி, உங்கள் கருத்துக்களை விளம்பரப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.
சம்பந்தப்பட்ட அனைவரையும் திருப்திப்படுத்தும் வெற்றி முடிவுகளை அடைய எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவது என்பதை அறிக.
மக்களை இணங்கச் செய்து, அவர்களை செயலில் இறங்க வைப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள்.
பல சிறப்பு வகையான சொற்பொழிவுகளை ஏற்று, அதனை சிறப்பாக விளக்கி, வழங்க கற்றுக்கொள்ளுங்கள்.
(ta,paths.advertising.help)?
(ta,paths.investigative.writing.help)?