Agora கிளப்பில் பங்கேற்பது எளிமையான விஷயம், அதுவும் இலவசமாக!

  • நீங்கள் ஒரு விருந்தினராக கலந்து கொள்ளலாம். நீங்கள் இந்த அமைப்பை விரும்புகிறீர்களா என்பதை முடிவு செய்ய பொது Agora Speakers கிளப் எதனையும் பார்வையிட தயங்க வேண்டாம்.
  • எங்கள் அமைப்புகள், எங்கள் நிகழ்நேர உரையாடல், கலந்துரையாடல் மன்றங்கள், ஆன்லைன் கருவிகள் ஆகியவற்றை அணுகவும், Agora வளர்ச்சி பற்றிய செய்திகளை பொதுவாக தெரிந்துகொள்ளவும் நீங்கள் ஒரு உறுப்பினராக பதிவு செய்யலாம்.
  • நீங்கள் ஒரு கிளப்பில் சேரலாம் ... அல்லது நீங்கள் விரும்பும் எத்தனை கிளப்புகளில் வேண்டுமானாலும் சேரலாம். உங்கள் பகுதியில் உள்ள கிளப்புகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை அறிய "ஒரு கிளப்பில் சேருவது" என்ற பகுதியைப் பார்வையிடவும்.
  • நீங்கள் ஒரு கிளப் ஆரம்பிக்கலாம்! ஒரு கிளப் ஆரம்பிப்பது என்பது எளிதானதும், மிகவும் மகிழ்ச்சியளிக்கிற காரியமும் ஆகும், மேலும் நீங்கள் உங்கள் நாட்டிற்கான Agora Speakers உடைய தூதராகவும் ஆகலாம்.